Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Monday, February 21, 2011

Rest in Peace - Dear Malaysia Vasudevan

"என் வானிலே ஒரு 'தேவ' மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளிவிட்டுச் சென்றது" -

One may write a long obituary for a dear artist like Malaysia Vasudevan but as Vairamuththu says:

" கோடி கீர்த்தனமும் கவி கோர்ர்த்த வார்த்தைகளும்
ஒரு கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ?"

Saturday, February 12, 2011

ஓலைமேல காத்தாக - Lyrics of one of my folk compositions

பல்லவி
=======

பெ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே

தரிசா கெடந்த என் மனச
தளிர வச்சு பாக்குறியே

எங்கேன்னு கண்ணுதானே ஏங்குறதே (ஏங்குறதே)..
நீ முன்ன வந்து நின்னா தேங்குறதே (தேங்குறதே)..

அட பஞ்சா என் நெஞ்சு..
பறந்தோடப் பாத்தாலும்
ஒரு தீயா உன் பிம்பம்
அதை தீண்டிப் பாக்குறதே..