Song : KatradhuvO - கற்றதுவோ
Ragam : Maararanjani
Sung By : Sindhuja Bhakthavatsalam
Composed By : Murali Venkatraman
Poem by : Hari Krishnan
For the documentary : S. Rajam - Sakala Kala Acharyar - Directed by Lalitharam Ramachandran and Khaanthan Balakrishna Sastri.
This song was composed for the documentary on Shri S. Rajam - the legendary carnatic singer. The song is set in a lighter style but using a rare ragam called "maararanjani". The kriti "maa

laaginen vElaa unnai" set in this ragam was popularized by Shri. S. Rajam.
This is the final song. The DVD is premiering today. your support for this cause will be a great booster
கற்றதுவோ மேற்குவகைச் சித்தி ரத்தை;
கவர்ந்ததுவோ பயிற்சியினில் பதக்கம் ஆனால்
பற்றதுவோ நம்மரபின் தடத்துக் குள்ளே
பாணியெலாம் அஜந்தாஎல் லோரா அன்றோ!
முற்றிலுமே நம்மரபில் தோய்ந்த உள்ளம்
மோகித்து அதற்குள்ளே ஆழ்ந்தும் விட்டால்
விற்றிடுமோ தன்திறத்தை இல்லை என்றால்
விட்டிடுமோ கலைச்சிறப்பின் நாட்டம் தன்னை

No comments:
Post a Comment